Saturday, May 18, 2019

கோட்சே பற்றிய பார்ப்பனப் பிரச்சாரத்துக்கான பதில்

1. கோட்ஷே காங்கிரஸிலும் உறுப்பினராக இருந்தவர். 1940 களில் இரட்டை உறுப்பினர்களாக பலர் காங்கிரஸிலும் இந்து மகாசபையிலும் இருந்தார்கள். இதனைக் கண்டித்து அப்போதைய காங்கிரஸில் தீர்மானமும் அப்படி இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. கோட்சேவும் கொள்கை என்ற அடிப்படையில் இந்துத்வாவோடு இருந்துகொண்டு காங்கிரஸில் இருந்திருந்தார். மேலும் தற்போது உள்ளபடி BJP போன்று பார்ப்பனர்களுக்கான அரசியல் அமைப்பாக எதுவும் இல்லாத சூழலில் காங்கிரஸையே பயன்படுத்தினர். மேலும் காங்கிரஸிலிருந்து விலகி RSS ல் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதன் கொள்கைத் தொடர்புள்ள இந்துமகா சபையில் இயங்கியுள்ளார். எனவே காங்கிரஸில் அவர் உறுப்பினராக இருந்தார் என்பது அபத்தம். 2. கோட்ஷே RSS உறுப்பினர் இல்லை. அவ்வமைப்பில் உறுப்பினராக இருக்கக் கொள்கை ஈடுபாடு கொண்டிருந்தால் மட்டுமே போதுமானது. தற்போதைய ISIS அமைப்புகளுக்கு முனோடியாக யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் தேவைப்படும்போது காரியத்தில் இறங்கு எனும் முறையை செயல்படுத்தியவர் கோட்சேதான். காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கோட்சேவின் தம்பியான கோபால் கோட்சே எழுதிய தனது நூலில் தானும் அவரது அண்ணன் நாதூராமும் வீட்டில் இருந்ததை விட மிக அதிக நேரம் RSS அலுவலகத்திலேயே கழித்தோம் என்பதை குறிப்பிட்டுள்ளார். எனவே RSS, இந்து மகாசபை என்ற வேறுபாடு இருந்ததில்லை. காந்தியைக் கொலை செய்த பின் இந்தச் செயல் முழுவதும் தன்னால் மட்டுமே திட்டமிட்டு செய்யப்பட்டது என்றே சாதித்தார். எனவே மிக கவனமாக தனது செயலால் RSS க்கு சிக்கல் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளதால் தனக்கும் RSS க்கும் இருந்த தொடர்பை வெளிக்கொண்டு வரவில்லை. இதன் காரணமாக தற்போது பார்ப்பனர்கள் துணிச்சலாக அவர் RSS இல்லை என்று வாதிடுகின்றனர். 3. அவர் இந்து மகாசபை உறுப்பினர். ஆம் அவர் RSS களப் பணியாளர் அதே சமயம் காந்தி கொலைக்குப் பின் இந்து மகாசபையோடு தொடர்பை நின்றுள்ளதாக காண்பித்துக் கொண்டார். 4. கோட்ஷே இந்தியா பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்பால்தான் காந்தியைக் கொலை செய்தார். தவறு. இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர் காந்தி. இன்னும் சொல்லப்போனால் பிரிவினை நடந்தால் என் பிணத்தின் மீதுதான் நடக்க வேண்டும் எனறவர் காந்தி. நேருவும், ஜின்னாவும் பிரிவினை நடந்தால் நிலப்பகுதிதான் பிரியும், மாறாக இந்தியாவில் இருக்கும் முஸ்லீமும், இந்துவும் இந்தியர்களாகவே இருப்பர் அதே போல் பாக்கிஸ்தானில் இருக்கும் இந்துக்களும், முஸ்லீம்களும் பாக்கிஸ்தானியர்களாகவே இருந்துவிடுவர் என்றெண்ணினர். மாறாக இல்லை பிரிவினை நடந்தால் இரத்த ஆறு ஓடுவது தவிற்க இயலாது என்று சொன்னவர் காந்தியே!. அதே சமயம் பிரிவினைக்கு ஆதரவானவர்களைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் அவர் கொன்றிருக்க வேண்டியது நேருவையும், ராஜாஜியையும்தான். ஏனென்றால் இவர்கள்தான் பிரிவினை தேவை என்றவர்கள். மேலும் இங்கு ( இந்தியாவில் ) இரண்டு இணைய முடியாத தேசியங்கள் உள்ளது. இவை பிரிய வேண்டும் என்று எழுதியவர் இந்து மகாசபையின் தலைவர் சவார்க்கர் ஆவார். எனவே பிரிவினையின் காரணகர்த்தா என்று காந்தியைக் கொலை செய்யவில்லை. 5. காந்தியை ஏன் கொன்றார்? கல்கத்தாவில் நிகழ வேண்டிய மதக் கலவரத்தை ( முஸ்லீம்களின் மீதான பழி வாங்கும் தாக்குதல் ) ஒற்றை நபராகச் சென்று கலவரத்தைத் தடுத்ததோடு நல்லிணக்கத்தை அதுவும் வட இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருந்தபோதும் நல்லிணக்கமாக இருக்கச் செய்தார் காந்தி. இத்தனைக்கும் கல்கத்தாவில் முஸ்லீம்களால் இந்துக்கள் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தனர் என்பதும் செய்தி. ஒரு புறம் நேருவும், மௌண்பேட்டனும் ராணுவத்தின் துணை இருந்தும் அடக்க முடியாத கலவரத்தை ஒற்றை ராணுவமாகத் தடுத்து நல்லிணக்கமாக மாற்றினார் காந்தி. அடுத்து டெல்லியில் நடக்க வேண்டிய முஸ்லீம்களின் மீதான தாக்குதலையும் வழக்கமான தன் உண்ணா நோன்பால் தடுத்துவிட்டார். மொத்தத்தில் காந்தி இருக்கும்வரை இந்து முஸ்லீம் கலவரம் வராது என்பதே பிரதானக் காரணம். 6. கோட்ஷே தேச பக்தர். இல்லை அவர் பார்ப்பன தர்மவாதி. அவர் தேச விடுதலையையே மிலேச்சன் வெளியேறிய இந்து தர்ம தேசமாகத்தான் பார்த்தார். 7. கோட்ஷே ஒரு கொலையாளி, அவருக்கு உட்சபட்ச தண்டணையாக தூக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. பார்ப்பனர்கள் வெகு சுலபமாக ஒரு விசயத்தை பிரும்மாண்டமாகவும், ஒரு விசயத்தை அற்பமாகவும் தமது நலனுக்கேற்றவாறு பிசங்கம் செய்வார்கள். காந்திக்கும் கோட்சேவுக்கும் தனிப்பட்ட பகை இல்லை. மாறாக காந்தியின் மீது மிகுந்த மரியாதையையும் வைத்திருந்தார். மாறாக தனது பார்ப்பன தர்மத்தின் அடிப்படையிலேயே காந்தியைப் பார்த்தார். அதுவும் RSS ன் கொள்கை விளக்கமாக உள்ள ‘பன்ஞ் ஆஃப் தாட்ஸ்’ எனும் கோல்வாக்கரின் புத்தகத்துக்கு அடிப்படையான ‘இந்து தர்மம்’ என்ற புத்தகம் எழுதிய சவார்க்கரின் ஆலோசனை மற்றும் துணையோடு செய்த கொலை ஒரு தத்துவத்திற்கானது. ஒரு தத்துவம் கொலைகளால் பரப்பப்படுகிறது கலவரங்களால் பரப்பப்படுகிறது என்றால் அது பயங்கரவாதமில்லாமல் வேறென்ன? இது தனி நபர் பழி வாங்கல் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? 8. கோட்சேவும் - ஏழு தமிழர்களும் ஒன்றா? கோட்சேவை வெறும் கொலையாளி அதாவது பாதிக்கப்பட்டதால் கொலை செய்தவன் என முடித்துக்கொள்கின்றனர். கோட்சேவையும், 28 வருடங்கள் சிறையில் இருக்கும் ஏழு தமிழரையும் ஒப்பிடுகின்றனர். காந்தி கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 1. நாராயண் ஆப்தே, 2. நாதூராம் வினாயக் கோட்சே ( காந்தியைக் கூட்டத்தில் வைத்துக் கொன்றவன் ), 3. கோபால் கோட்சே ( நாதூராமின் தம்பி ), 4. மதன்லால், 5. கார்காரே, 6. சாவர்க்கர், 7. பார்ச்சூர், 8. திகம்பர் பாட்கேயின் பணியாள் என எட்டுப் பேர். திகம்பர் பாட்கே அப்ரூவர். இவனது சாட்சியின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டது. ஆப்தேவுக்கும், கோட்சேவுக்கும் மரணதண்டனை.( இவர்கள் மேல்முறையீடு செய்தும் மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர் ) மற்றவரில் சாவர்க்கர் technical point அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். 1960 களில் மற்றவர்கள் தண்டனை முடிந்து விடுதலை ஆனார்கள். சரி நம் கேள்வி இந்த ஏழு தமிழரும் கொலையை செய்தவர்களா? அடுத்து காந்தியைக் கொல்ல கூட்டுச் சதி செய்த மற்றவர்கள் தண்டனை முடிந்து விடுதலை ஆனார்களே அதுவும் 12 வருடங்களில்! ஆனால் 28 வருடங்களாக சிறையில் இருந்துகொண்டே இருக்கும் இவர்களை எப்படி ஒப்பிட முடிகிறது??

Tuesday, April 23, 2019

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சர்வதேச ஆதிக்கப்போட்டியா?

இலங்கையில் தற்போது நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதம் என ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிடுகின்றன. இதுவரை முஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் இடையில் இப்படியொரு வெறுப்பை உமிழும் முரண் இருந்ததாக செய்திகள் ஊடகங்களில் கிடைக்கவில்லை. தமிழின அழிப்பு நடவடிக்கையின்போது சீன சார்பாகவே இலங்கை இருந்தது. அதர்கு எதிர் நடவடிக்கையாக தமிழருக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அமெரிக்கா யுத்த முடிவில் ஆளும் சீன ஆதரவு அரசு கவிழும் அடுத்து வரும் அரசு தமது ஆதரவு அரசாகவே அமையும் எனக் கணக்குப்போட்டு கள்ள மௌனம் காத்தது. இறுதியில் ஏறக்குறைய அது எதிர்பார்த்தது போலவே அமைந்தது. ஆனாலும் சீனாவால் தனது இருப்பை விட்டுக் கொடுக்க முடியவில்லை. இதன் விளைவாகவே ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிகழ்வு. ஆனால் அதில் தோல்வி. ஆக அங்கு அதிகாரப்போட்டியில் வெளிப்படையாகவே அமெரிக்கா VS சீனா என்பது தெரிந்தது. அதிபர் ஸ்ரீ சேனாவுக்கு நெருக்கடி கொடுக்க அரசை நிலைகுலையச் செய்ய இந்த இரண்டு சர்வதேச சக்திகளில் ஒன்று முடிவெடுத்து இருக்கலாம். சீனா பாக்கிஸ்தானின் ஆதரவான நாடு. பாக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கங்களோடு உறவுள்ள நாடு. அமெரிக்கா ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு மறைமுகமாக சிரியா யுத்தத்தில் ஆதரவு அளித்தது. எது எப்படியோ அடிப்படைவாதமெனும் ஆயுதம் ஆதிக்கவாதிகளின் கரங்களில் என்பது மறுக்க முடியாத உண்மை.

Thursday, June 23, 2011

நவம்பர் 26 மும்பை தாக்குதலும் ஈழப் போரும்

ஏதோ பயங்கரவாதிகளின் செயல் என்று மட்டும்தான் நினைத்து வந்தோம் மும்பை நவம்பர் 26 தாக்குதலை.ஆனால் என்.டி.டிவி.யின் ராணுவ,பாதுகாப்பு விசயங்கள் தொடர்பான ஆசிரியர் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் இலங்கை ராணுவம் வென்றது எப்படி?” என்ற நூலை வாசித்த பின் ஒரு சந்தேகம் வருகிறது.
அதற்குமுன் இந்நூலைப்பற்றி சில வரிகள்.இது சிங்களர்களின் வெற்றியை மகிழ்ந்து மகிழ்ந்து கொண்டாடும் நூல்.ராஜபக்செவின் அறிவு,திறமை இவைதான் மிகவும் அடிக்கடி போற்றி புகழப்படும் விசயங்கள்.எதையும் விருப்பத்திற்கு மாற்றி எழுதும் சுய விருப்பு வெறுப்பு அடங்கிய நூல்.அதற்கு ஒரு உதாரணம் சார்லஸ் ஆண்டனி என்ற படையணி தன் மூத்த தளபதியின்,ஈழத்திற்காக தன் உயிரை ஈந்த புலிகளின் மூத்த தளபதியின் பெயரை வைத்தார் பிரபாகரன்.மேலும் தன் மகனுக்கும் அவர் பெயரையே வைத்தார்.இதுதான் உண்மை.ஆனால் அந்நூலில் இந்த படையணிக்கு தன் மகனின் பெயரே பிரபாகரன் வைத்தார் என்பது போன்ற பல விசயங்கள் உள்ளன.
அது ஒரு தனி விமர்சனமாக வைப்போம்.இப்போதைக்கு இந்த தாக்குதல் பற்றி பார்ப்போம்.
இந்நூலின் 145 ஆம் பக்கத்தில் நவம்பர் 26,27 களின் முக்கியத்துவத்தை அதுவும் பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின் முக்கியத்துவம் அதுவும் 2008 போரின் உக்கிரச் சூழலில் அவரது உரையை உலக மக்களே ,அதுவும் உலகத்தமிழரின் எதிர்பார்ப்பு நிறைந்த நேரத்தில் மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதல் மூன்று நாட்கள் தலைப்புச் செய்தியாகி மாவீரர் உரை மூன்றாம் பக்கத்திற்குச் சென்றது மிகப்பெரிய இழப்பு.இந்நிகழ்வை நிதின் கோகலே பயங்கர மகிழ்வாகக் கொண்டாடுகிறார்.அந்த மகிழ்ச்சி ஆர்பரிப்பு ச்ற்று அதிகமாகவே அதில் தெரிகிறது.
மேலும் அந்நூலில் பாகிஸ்தானுக்கும் இல்ங்கைக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றியும் மறைவின்றி உரையாடுகிறார்.நமக்கு ஏற்கனவே தெரிந்த உலகு அறிந்த உண்மை பாக்கிஸ்தானுக்கும் லஸ்கர்-இ-தொய்பாவிற்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டது என்று.மேலும் தற்போது மும்பைத்தாக்குதல் வழக்கு விசாரணை வெளிக்கொண்டு வரும் இவ்வுறவு நமக்கு ஒரு சந்தேகத்தை உண்டாக்குகிறது.இந்நூலை வாசித்தால் ராஜபக்சேவின் தந்திரம்,முறைகேடான நடவடிக்கை தான் வெற்றி பெற எந்த வழியையும் கடைப்பிடித்தமை எல்லாம் தெரியும்.
1.இந்தியா,பாக்கிஸ்தான்,சீனா போன்ற நாடுகளை ஒவ்வொரு விசயத்திற்கும் உபயோகித்தது.
2.வலைதளங்களில் மேலும் மற்ற ஊடகங்களில் எல்லாம் ஈழத்துக்கு ஆதரவானச் செய்திகளை வரவிடாமல் சிங்களத்தரப்புச் செய்திகளை மட்டுமே வெளிவரச்செய்தது.
3.அம்சா என்ற அரசுத் தூதுவன் செய்த முறை கெட்ட வேலைகள்.அவன் அளிக்கும் செய்திகளைப் போட வைக்க அத்ற்கு விலையக எதையும் தந்தது.[இது அந்நூலில் கவனமாக தவிற்கப்பட்டுள்ளது]
4.உலக மனித மறபை மீறி அனைத்து உதவிகளையும் ஈழப்பகுதிக்கு வராமல் தடுத்தது.உலகின் பார்வையே படாதவாறு தடுத்தது.
5.பாக் அரசின் உளவுத்துறையினரை உபயோகித்தது. [சீன,இந்திய உளவுத்துறையையும்தான் என்றாலும் பாக்கின் உளவு உதவிதான் மிக முக்கியம்.ஏனெனில் அந்த உளவுத்துறைதான் பயங்கரவாதிகளின் பயிற்சியாளர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.]
எனவே என்ன நமக்கு ஏற்படும் சந்தேகம் மும்பைத் தாக்குதலுக்கு நவம்பர் 26 தேர்ந்தெடுத்தது என்பது ராஜபக்ஸே-பாகிஸ்தானிய-லஸ்கர் கூட்டு நடவடிக்கையோ என்பதே.
இந்நுலின் முழுவதும் மனித உரிமை மீறப்பட்டிறுப்பதை மறுக்கவில்லை.அதை மார்தட்டிச் சொல்கிறார் நிதின் கோகலே.ஏனனில் பயங்கரவாதியான பிரபாகரனும்,புலிகளும் அழிக்கப்பட எடுத்த நடவடிக்கைக்காக அவை எல்லாம் மிகச்சரியே என்கிறார்.
மொத்தத்தில் அரசுகள் ம்ட்டுமல்ல பயங்கரவாதிகளும் நம் இனவிடுதலையின் எதிரிகளே.

மௌ.அர.சவகர்,
பழனி.

Monday, July 12, 2010

Will U.S. Enslave Afghanistan With Discovery of Valuable Mineral Source?

Afghanistan , United States , United States Department Of Defense , World News

43
117
views
Get World Alerts

Email Comments 10
A little over a year ago, we were asked by the command and the Office of the Secretary, in collaboration with the U.S. embassy in Kabul, to begin assisting in an economic assessment of the state of Afghans' economy. And the focus of that assessment was to assess the ability, or the long-term viability, of the Afghan economy. Well- publicized challenges there in terms of the Afghans being able to finance their own security, their own development. Obviously, the international community has stepped up in a tremendous way over the past several years, to provide everything from the security costs, but also just the base developmental costs associated with helping that war-torn country get back on its feet.

We began that work last summer. It continued through the fall. And as a part of that work, we began a partnership with the U.S. Geological Survey and, as a by-product of that partnership, became familiar with and then became actively involved with a(n) effort to understand the potential of the mineral wealth of Afghanistan and the challenges, which are many, to the Afghans in developing that resource in a socially and environmentally responsible way, but that would lead to economic sovereignty for the people of Afghanistan to give them the ability to pay for their own development and to pay for their own security, and to enable the eventual reduction of all of the investment the international community is making, but most importantly, the investment of the blood of our young men and women that is sacrificed there every day in an effort to secure the future of the Afghan people.

And so that's where we are today. We've begun an active effort with the U.S. Geological Survey to fine-tune, understand, and to communicate and facilitate effective, socially and economically and environmentally responsible development of this mineral resource to support the economic -- the economic sovereignty of Afghanistan.

(Excerpt from June 15, 2010 Briefing - June 10, Full transcript of Special Defense Department Briefing from the Pentagon, Arlington, Virginia on Afghanistan minerals.)

It is difficult to imagine a government official speaking words like those above and being taken seriously -- by any of our elected representatives, the media, or even by himself.

A reasonably well-informed citizen today already knows that such statements are lame excuses for exploitation. We know the corporatocracy always stands to benefit from the immense resources of countries we ear-mark for "foreign aid" and we know the route of debt enslavement to ensure that deep-pocket profits from the discovery of mineral wealth flow into the coffers of the multinationals.

It is estimated that Afghanistan possesses over $1 trillion in oil, gas, iron, copper, cobalt, gold, and lithium. Such announcements are tantamount to saying "our corporations want it all and they intend to take it."

As I note in my book, Hoodwinked, since WWII, we have sculpted history's first truly global empire. Instead of gladiators in camouflage suits (or in tandem with them, as is the case in Afghanistan), we send in con artists or Special Defense Department operatives laden with briefcases and computer models. They make pronouncements like the one quoted above. They then apply laser-sharp tools of economics to chisel away at precious minerals mined from the newly discovered resource target.

When I was an EHM, our corporations would identify a country that possessed resources considered vital, as well as strategic chunks of real estate. Then the EHMs shuttled off to convince the leaders of that country that what they needed were massive loans from the World Bank and its sister organizations; however, the money would not be dispensed directly to the targeted country- it would instead pay U.S. corporations to build infrastructure projects, such as power plants, harbors and industrial parks. "These will benefit you," we assured the leaders," and your friends" while all the while the real profits accrued to the perpetrators of this mutant form of predatory capitalism.

Those countries could not repay the loans; consequently, the EHMs returned with a new proposition. "We can fix everything. All you have to do is sell your oil (or other resources) cheap to our corporations, drop the environmental and labor laws, agree to never impose tariffs on U.S. goods, accept the trade barriers we want to erect around your markets and products, privatize your utilities, schools, and other public institutions..," and on and on.

This highly profitable and corrupt system is already in place in Afghanistan and will continue its horrible march toward stripping the people of Afghanistan of one of the last resources and hopes that country has to break the stranglehold of poverty.

Will you and I allow this to happen? We know by now that if our system is dependent upon turning countless millions of children into financial slaves, the future for our children is bleak. We -- you and I -- must rebel against these policies. We must send emails, refuse to purchase products made from these resources, boycott the companies involved, and take to the streets if necessary . . . we simply must not allow these crimes against humanity and nature to continue!Books & More From John Perkins


10 Things You Can Do To Save the Earth
April 22, 2010 by Johnperkins
Filed under Recent Posts
4 Comments
As part of my participation in the national Earth Day action network I wanted to post this blog in full. I hope it inspires you take action too!
The hour is ours. It is now time for each and every one of us to step up to the task at hand, to ask the important questions, to search our souls for our own answers, and to take action.
1. Demand a world where the models for our children are the founders and managers of institutions that restore rain forests and polluted lakes, promote sustainability, and help starving people feed themselves — not the CEO‘s of irresponsible corporations, overpaid athletes and celebrities.
2. Break the pattern and rid our world of the viral form of predatory capitalism that has a stated goal of maximizing profits regardless of the social and environmental costs.
3. Bequeath a world to future generations that is headed toward sustainable, just and peaceful societies for all of us.
4. Join organizations that represent your passions, support them with your energy and/or money.
5. Use materials that are environmentally and socially responsible.
6. Support politicians who are in favor of the environment and will enact changes to protect it for future generations.
7. Vote in the marketplace for companies committed to doing the right thing environmentally and socially.
8. Let leaders know you want wholesome food, clean water and air; send emails — they do count, big-time.
9. Demand that every person on our planet has access to clean air and water, sufficient food, clothing and shelter, health care and a decent retirement.
10. Support companies that sell organic and local foods and operate on the basis of making profits but only while creating a sustainable, just, and peaceful world. .
We are poised to enter a new era. Growing numbers of us recognize that it is time to stop the craziness, to stop honoring people who perpetuate a greedy, materialistic mentality, to cease buying magazines that feature their faces on the covers, and to switch off TV programs that try to convince us that squandering resources is something to be admired. it is time to move from a militarized economy into one that produces goods and services that enhance life for all sentient beings.
Now is the time to turn the Fortune 500 into a list of only those corporations and NGOs that best serve the planet and future generations. YOU CAN DO IT.
ENGLISH EDITION The artillery of ideas
“History, looked at under
the surface, in
the streets and on the farms,
in GI barracks and trailer
camps, in factories and offices,
tells a different story.
Whenever injustices have
been remedied, wars halted,
women and blacks and Native
Americans given their
due, it has been because
“unimportant” people spoke
up, organized, protested, and
brought democracy alive.”
–Howard Zinn
Venezuela today is a nation
of millions who once were invisible
and today are visible.
The before silent now have a
voice, and even more than being
heard, act to change and
build their nation. In Venezuela,
history was once written
and kept by the elite, and
the people were unimportant,
ignored and forgotten.
But today that has changed.
History in Venezuela is actively
being created by the traditionally
marginalized and
excluded, and the difference
is that now, the previously
silenced are the protagonists,
the leaders. Howard Zinn
would be proud.
I say this because often, the
ongoing, constant, non-stop,
severe, exhausting, dangerous
struggle against the
powerful causes us to blink
and ask why. Why do we
fight? Why do we struggle?
The answer is simple. Once
we become visible, once we
are heard, we can never be
silenced again. We must combat
injustice in all its manifestations
and never allow its
deadly face to overshadow us.
Speak up, organize, and make
your democracy, your people,
your conscious mind, live.
….We need writers! If you
are interested in writing and
reporting for this groundbreaking
newspaper, please send a
writing sample to: editor.correoenglish@
gmail.com. Also
feel free to send along your
letters to the editor.
A publication of the Fundacion Correo del Orinoco
Editor-in-Chief | Eva Golinger • Graphic Design | Arturo Cazal, Pablo Valduciel L., Alexander Uzcátegui • Press | Fundación Imprenta de la Cultura
During my tour for my new
book Hoodwinked I’ve been
asked the same question by many
bright university students, “Do
you think the US economic model
is a failure?”
My answer is that I believe our
current model is a mutant form of
capitalism that is indeed a failure. I
refer to it as “predatory capitalism.”
It gained international popularity in
1980 when President Ronald Reagan
and other world leaders embraced
the theories advocated by economist
Milton Friedman. The three
major tenets of this theory are: 1) the
only responsibility of business is to
maximize profits, regardless of the
social and environmental costs, 2)
businesses should not be regulated
because rules interfere with making
profits, and 3) everything should be
run by private businesses.
Every US president since Reagan
–Democrat and Republican
alike– has embraced this mutant
form of capitalism, including President
Obama. The resulting system
has created a very dangerous,
unsustainable world.
The predatory capitalists have
pillaged the most valuable resources
of countries around the
planet and exploited their people
in the name of profit. At the same
time, the primary benefactor, the
US, has followed a course similar
to that of the Spanish Empire – we
have plundered resources to live
excessively materialist lives while
neglecting to develop a solid manufacturing
base at home.
History tells us that empires
do not survive. The US Empire is
no exception. Five percent of the
world’s population lives in the US
and we consume more than 25%
of the world’s resources. The only
conclusion a reasonable person
can reach is that we have created
a failure. This is not a model that
can be replicated in Latin America,
India, or Africa. And today it is collapsing
at home.
With the confirmation that Venezuela
possesses the largest oil
reserves on Earth, the predatory
capitalists are aching to knock the
Venezuelan economy and government
to its knees.
Chavez
deflected the coup launched
against him in 2002, he showed
the world that David can still beat
down Goliath, that the bully in the
North can be defeated. His actions
gave hope to people and politicians
throughout the hemisphere.
Since then a revolution has
swept Latin America. Ten countries
voted in presidents who
have said “no” to exploitation by
foreign corporations and governments.
It is especially significant
that every one of those countries
was ruled by dictators with close
ties to the CIA for many of the
post-World War II years.
One of the new Latin American
leaders, President Rafael Correa
of Ecuador, has a Ph.D in economics
from the University of
Illinois. He says that he can see
no reason why capitalism should
not permit his country to use its
petroleum resources to help the
poorest of the poor pull themselves
out of poverty. He will,
he says, work with international
oil companies because they have
the necessary technology, but
only if they share a much larger
portion of the revenues with the
people of his country. He also publicly
proclaimed that Ecuador is
not obligated to pay much of its
foreign debt since its loans were
signed by unelected military dictators,
coerced and bribed by the
World Bank, CIA, IMF,
and
people with my old
job
(economic hit men).
Today Correa is under
attack; his administration
is accused of collaborating
with international crime
syndicates and drug
traffickers. While I have
no
inside information to
confirm or deny these accusations,
I can say that
character assassination
is always a risk for those
who oppose predatory
capitalism.
The fact is that we in
the US have acted terribly
irresponsibly. We have
abused the leadership position
we acquired during
WWII. We
have placed sociopathic
CEOs and politicians on false pedestals,
glorifying their excessive
wealth, multiple mansions, megayachts,
and luxurious private jets.
For years, we’ve empowered these
people (almost exclusively men)
to create a system that is scandalously
wasteful, overtly reckless,
and – we now know – ultimately
self-destructive.
As we’ve seen in the current economic
crisis, the only guarantee is
that conditions will get worse unless
we insist on change. Today we
have an opportunity to wake up
and assume responsibility for establishing
a world our children will
want to inherit. We must recognize
that for the first time in history we
live on a highly interdependent
planet where people everywhere
communicate by cell phones and
the Internet. The only way our
children can inherit a sustainable
and just world is if every child on
every continent joins them.
So, I tell those students who
question the current economic
model that we must work hard
to transform this predatory form
of capitalism into a more compassionate
and cooperative version.
Profits may be OK, but only if
earned while adhering to socially
and environmentally responsible
guidelines. Private business
is a cornerstone of modern economies,
but business executives
– like the rest of us – need to conform
to rules of conduct. The guidelines
and rules should provide
a foundation for replacing a failed
economic system with one that
can perform successfully for all of
us who are members of a fragile
species living on a tiny spaceship
called Earth. ALL OF US.
We in the US will be well advised
to follow the example of the new
wave of Latin American leaders.
We must get back to the real work
of creating a sustainable economy.
John Perkins
John Perkins is former chief economist at
a major international consulting firm. His
Confessions of an Economic Hit Man spent
70 weeks on the New York Times bestseller
list. His website is www.johnperkins.org
and his Twitter ID is www.twitter.com/
economic_hitman.
Is the U.S. economic model a failure?
We recommend
HOODWINKED:
An Economic Hit Man
Reveals Why the World
Financial Markets Imploded
–and What We Need to Do
to Remake Them
John Perkins
Random House 2009.
Perkins pulls back the curtain
on the real cause of the
current global financial meltdown.
He shows the deceit of
the CEOs who run the corporatocracy
and the politicians they
manipulate.
But there is a way out. We can
create a healthy economy that
will encourage businesses to
act responsibly, not only in the
interests of their shareholders
and corporate partners, but in
the interests of their employees,
their customers, the environment,
and society at large. We
can create a society that fosters
a just, sustainable, and safe
world for us and our children.
Each one of us makes these
choices every day, in ways spelled
out in this book.
wn
y
o
l
r
f
n
---
e
eo
e
dg
e When President Hugo Cha-
Wo
T
att
a
wi
m tra
co
cu
ch
isw ca
th
ir
as
WWII FRIDAY | February 12, 2010 | No. 0 | Bs. 0 | CARACAS

Sunday, June 27, 2010

ShareThis

See the Cost of War to your community:

Embed
Total Cost of Wars Since 2001
$1,010,620,069,747
Embed
Cost of War in Iraq
$730,493,997,935
Embed
Cost of War in Afghanistan
$280,126,071,812
About These Counters | See The Tradeoffs | Notes and Sources
CostofWar.com is brought to you by National Priorities Project.